Monday, 11 May 2015


KC JOBS: (KC Update - May 11, 2015) Job Vacancies:(INDIA)

Coimbatore / Various Cities Requirement:



Kindly share this information with your friends and bring them along with you.

Saturday, 20 April 2013


டிக்கி பேர்டின் டெஸ்ட் அணியில் பிராட்மேன், சச்சினுக்கு இடமில்லை
பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்டு உருவாக்கிய 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான டான் பிராட்மேன், சச்சின் ஆகியோர் சேர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
தனது 80-வது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடிய பேர்டு "டெலிகிராஃப்' செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தனது டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்கள் குறித்து தெரிவித்தார்.

அதில், சச்சின், பிராட்மேன், ரிக்கிபாண்டிங், பிரையன் லாரா, மார்ஷல், மைக்கேல் கோல்டிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
அந்த அணியில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.
டிக்கி பேர்டின் அணியில் இடம் பிடித்தவர்கள்: இம்ரான் கான் (கேப்டன்), சுனில் கவாஸ்கர், பேரி ரிச்சர்ட்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், கிரேக் சேப்பல், கிரேம் பொல்லாக், கேரி சோபர்ஸ், ஆலன் நாட், ஷேன் வார்ன், டெனிஸ் லில்லி மற்றும் லேன்ஸ் கிப்ஸ்.

SATHYA CYBER CAFE

சத்யா சைபர் கபே 


சிறப்பம்சங்கள்  
  1. மகிழ்வுடன் கூடிய மலர் முக சேவை 
  2. அதிவேக இணையதள வசதி 
  3. கம்ப்யூட்டர்  ரிப்பேரிங் 
  4. ஸ்கேனிங்
  5. ஜெராக்ஸ் 
  6. 24*7 இன்வேட்டேர் வசதி 
  7. சிடி, டிவிடி  
  8. கேம்ஸ் 
  9. டிக்கெட் புக்கிங் 
  10. 10, 12 ரிசல்ட் 
  11. வீடியோ கால் வசதி